BooksDirect

Description - அனை த்து உலகங்களை ம் கடந்து by C Baxter Kruger

இயேசு கிறிஸ்து நமது மனித அனுபவத்திலிருந்து வெகுத் தொலைவிலுள்ள ஒரு தத்துவார்த்த யோசனை அல்லது வெறும் கருத்து அல்ல. அனைத்து உலகங்களையும் கடந்து என்னும் இப்புத்தகத்தில், பாக்ஸ்டர் க்ரூகர், இயேசு நம் இருளில் நம்முடன் உண்மையான மற்றும் தனிப்பட்ட உறவை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற உண்மையை நேருக்கு நேர் கொண்டு வருகிறார். இயேசு நம்மை ஏற்றுக்கொண்டு நம்மோடு நடக்கிறார், ஏனென்றால் நாம் அவருடைய பிதாவை அவரோடும், அவருடைய அரவணைப்பில் உள்ள வாழ்க்கையையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.


பிதாா அறியப்பட வேண்டும் என்பதில் இயே�சு பே�ரா ர்வம் கொொண்டுள்ளாார். நாாம் அவருடைைய பிதாாவை அறியாாமலும், அவருடைைய இருதயம், அவருடைைய தாாராளமாான அரவணைப்பு, அவரது முடிவில்லாாத அன்பு, பிதாாவின் முகத்தைை நாாம் பாார்க்கும் போ�ோது நமக்குள் கிரியைை செெய்யும் அவரது பரிபூரண சுதந்திரம் ஆகியவற்றைை நாாம் அறியாாமல் இருப்பதைை இயே�சுவாால் தாாங்கிக்கொொள்ள முடியாாது. நித்திய நித்தியமாாய் இயே�சு பிதாாவை அறிந்தவரா ய் இருக்கிறாார். அவர் பிதாாவின் வலது பாாரிசத்தில் அமர்ந்து அவரைை முக முகமாாய் பாார்த்து, பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஜீவனையும் மற்ற அனைத்தைையும் பிதாாவோோடு பகிர்ந்துக்கொொள்கிறாார். அப்படியெ�ன்றாால், அவருடைைய பிதாாவின் இருதயத்தைைப் பற்றிய வெளிச்சம் இல்லாாதவர்களாாய் நம்மைை இருளில் விட்டு அவரா ல் எப்படி மன நிறைைவுடன் இருக்க முடியும்? நாாம் புரா ண கதைைளாால் கட்டுண்டு பயம் என்ற உணர்வினாால் பிடிக்கப்பட்டு, தொொலைைந்த நிலைையில் இருக்கும் பொ�ொழுது, இந்தக் குமாாரன் எப்படி



Buy அனை த்து உலகங்களை ம் கடந்து by C Baxter Kruger from Australia's Online Independent Bookstore, BooksDirect.

A Preview for this title is currently not available.
Patmos
Paperback , Sep '16
RRP: $45.08 $40.57
Across All Worlds
Paperback , Jan '07
RRP: $39.66 $35.69
Shack Revisited
Paperback , Oct '12
RRP: $53.03 $47.72
Great Dance
Paperback , Jun '05
RRP: $39.66 $35.69
The Parable of the Dancing God
Paperback , Feb '23
RRP: $26.53 $23.87
Home
Paperback , Nov '22
RRP: $26.53 $23.87